THT Lyrics
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
THT Lyrics

Tamil, Hindi, Telugu Lyrics


You are not connected. Please login or register

AGARAM

Go down  Message [Page 1 of 1]

1AGARAM Empty AGARAM Thu Dec 25, 2008 5:25 pm

Admin

Admin
Admin
Admin

Cast: Nandha, Archana, Biju Menon, Vivek, Seetha, Agathiyan
Direction: Nagarajan
Production: Sri Bhuvaneswari Pictures
Music: Yuvan Shankar Raja
Singer:-- Harini, Anup Shankar
Song: Adada Adada

[female]
adadaa adadaa
enna enna imsai seyvaano?
avan thaan == avan thaan
chinna chinna silimisham seyvaano?

aadai enbathu azhakin kavasam
avan thaan arivano?
kaadhal enbathu unarvin kavasam
avan thaan arivano
nilalaai thodarnthu avan nijamaai aanaane
kaatraai thodarnthu avan kaadaai ponaane

[female]
adadaa adadaa
enna enna imsai seyvaano?
avan thaan == avan thaan
chinna chinna silimisham seyvaano?

[music..]

[female]
viralkal thindumo?
vizikal thindumo?
ithalagal thindumo?

== naan ariyeen ==

udale sumakkumo?
uyire sumakkumo?
unarve sumakkumo?

== naan ariyeen==.

reyreykai pathinthu kidakkumo?
vervai sumakkumo kidakkumo?
porvaip kulle thavikkumo..?
aiyo athai thaan naan ariyaino?

[male]
ellai itharku illai innum
irukku thollai
unnai thanthaal thirum thirumme

[female]
adadaa adadaa
enna enna intha imsai seyvano?
avan thaan == avan thaan
chinna chinna silmisham seyvano?

[music..]

[female]
thavaraai kanavukal
thavaraai ninivukal
thavaraai thavarukal

== nikanththidumo ==

iravum asayvamaai
pagalum asayvamaai
unavum asayvamaai maaridumo?

vinaai kulappam nadakutho?
thaanai urakkum tholaivudo?
yaaro ennai kolkiraar
vinaa ..
nanraa theriyavillai

[male]
anbe unakkum enakkum
idaiyil ethuvum nadakkum
solla enakku vaarththai illaiye...

[music..]

[male]
oru naal oru naal
unthan viliyil sikkikkondaine
maru naal maru naal
unthan valiyil maramaai ninraineen

bommai kidaiththa kulanthaai poley puriththu ponaine
puthaiyal kidaiththa elaiyai poley perinbam kondaine
iraivan koduththaan unai koduthaan enagai thaan
naanum inimel aada unakke unakke thaan

oru naal oru naal
unthan viliyil sikkikkondaine
maru naal maru naal
unthan valiyil maramaai ninraineen

https://thtlyrics.forumotion.com

2AGARAM Empty Re: AGARAM Thu Dec 25, 2008 5:25 pm

Admin

Admin
Admin
Admin

படம் : ஆகாரம்
நடிகர்: நந்தா, ஆர்சணா, B .JU மேனன், விவேக், சீத்தா, ஆகத்தியன்
பாடல்: அடடா அடடா
பாடியவர்: ஹாரினி, ஆனுப் ஷங்கர்
இயக்கம்: ஸ்.ஏ சந்ரசேகர்
இசை:யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பு:: நாகராஜன்
பட வரிகள் எழுதியது:சுவிற்மிச்சி--

[பெண்]
அடடா அடடா
என்ன என்ன இம்சை செய்வானோ?
அவன் தான் == அவன் தான்
சின்ன சின்ன சிலிமிஷம் செய்வானோ?

ஆடை என்பது அழகின் கவசம்
அவன் தான் அறிவனோ?
காதல் என்பது உணர்வின் கவசம்
அவன் தான் அரிவனோ

நிழலாய் தொடர்ந்து அவன் நிஜ்ஜமாய் ஆனானே
காற்றாய் தொடர்ந்து அவன் காடாய் போனானே

[பெண்]
அடடா அடடா
என்ன என்ன இம்சை செய்வானோ?
அவன் தான் == அவன் தான்
சின்ன சின்ன சிலிமிஷம் செய்வானோ?

[இசை..]

விரல்கள் தீண்டுமோ
விழிகள் தீண்டுமோ
இதழ்கள் தீண்டுமோ

== நான் அறியேன்==

உடலே சுமக்குமோ
உயிரே சுமக்குமோ
உணர்வே சுமக்குமோ

== நான் அரியேன்==.
.
ரேரேகை பதிந்துக் கிடக்குமோ
வேர்வை சுமக்குமோ கிடக்குமோ
போர்வைப் குள்ளே தவிக்குமோ..
ஐயோ அதை தான் நான் அரியைனோ

[ஆண்]
எள்ளை இதற்கு இல்லை இன்னும்
இருக்கு தொல்லை
உன்னை தந்தால் திரும் திரும்மே

[பெண்]
ஆடடா ஆடடா
என்ன என்ன இந்த இம்சை செய்வனோ?
அவன் தான் == அவன் தான்
சின்ன சின்ன சில்மிஷம் செய்வனோ?

[இசை..]

[பெண்]
தவறாய் கனவுகள்
தவறாய் நினிவுகள்
தவறாய் தவறுகள்

==நிகந்தீடுமோ==

இரவும் ஆசய்வமாய்
பகலும் ஆசய்வமாய்
உணவும் ஆசய்வமாய் மாறிடுமோ

வீணாய் குழப்பம் நடகுதோ?
தாணை உறக்கும் தொலைவுடோ?
யாரோ என்னை கொல்கிறார்
வீணா ..
நன்றா தெரியவில்லை

[ஆண்]
அன்பே உனக்கும் எனக்கும்
இடையில் எதுவும் நடக்கும்
சொல்ல எனக்கு வார்த்தை இல்லையே...

[இசை..]

[ஆண்]
ஒரு நாள் ஒரு நாள்
உந்தன் விழியில் சிக்கிக்கொண்டைனே
மறு நாள் மறு நாள்
உந்தன் வழியில் மரமாய் நின்றைனேன்

பொம்மை கிடைத்த குழந்தை போலே பூரித்து போனைனே
புதையல் கிடைத்த எழையை போலே பெரின்பம் கொண்டைனே
இறைவன் கொடுத்தான் உனை கொடுதான் எனகை தான்
நானும் இனிமேல் ஆட உனக்கே உனக்கே தான்

ஒரு நாள் ஒரு நாள்
உந்தன் விழியில் சிக்கிக்கொண்டைனே
மறு நாள் மறு நாள்
உந்தன் வழியில் மரமாய் நின்றைனேன்

https://thtlyrics.forumotion.com

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum