THT Lyrics
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
THT Lyrics

Tamil, Hindi, Telugu Lyrics


You are not connected. Please login or register

ACHARYA

Go down  Message [Page 1 of 1]

1ACHARYA Empty ACHARYA Thu Dec 25, 2008 5:26 pm

Admin

Admin
Admin
Admin

THIS LYRICS TRANSLATION WRITTEN BY sWEEtmICHe,
[LYRICS]**ACHARYA**

ACHARYA Main
**ACHARYA**
Movie:,Acharya
Director:, Ravi.
Cast:, Vignesh, Divya, Nasser, Vadivukarasi,
Charanraj, Devan, Thennavan and Kanja Karuppu.
Music:, Srikanth Deva
Lyricst:, Na. Muthukumar
singer:, karthik
Song:,kadhavaith thiranthu
Written: Lyrics Translation by sWEEtmICHe(MCgaL)

kadhavai thiranthu nulaintha velicham
kannai vittu poguthai ........
kavithai ezluthi ---- vaitha thaalai
kattru kondu pogothai..........

[music....]

athu kannai vittu ponaalum
unnai vittu pogaathu
kaiyai vittu ponaalum
meiyai vittu pogaathu

[music....]
oh.........oh...... O............O

manathil ullai pirantha vaarthai ......
mounamaga puthaiyuthe
vizhiyin'ulle vizuntha uruvam
uthirum thuliyil karaiyuthe.....

[music....]

antha vaarthai vittu ponaalum
vazhgai vittu pogaathu ...
uruvam vittu poonaalum
ullam vittu pogaathu

[music....]
ah.... ah...........a---------a

THIS LYRICS TRANSLATION WRITTEN BY sWEEtmICHe
ACHARYA Acharya03

https://thtlyrics.forumotion.com

2ACHARYA Empty Re: ACHARYA Thu Dec 25, 2008 5:26 pm

Admin

Admin
Admin
Admin

ACHARYA Acharya07
**ஆச்சார்யா**

படம் :ஆச்சார்யா
இயக்கம்: ரவி
நடிகர்: நடிகைகள்: விக்னேஷ் டிவ்யா நாசெர் & வடிவுக்கரசி
இசை: ஸ்ரீகாந் தேவா
வரிகள்:, ந. முத்துகுமார்
பாடியவர்: கார்திக்
பாடல்: கதவைத் திறந்து
பட வரிகள் எழுதியது:சுவிற்மிச்சி-- (MCgaL)

கதவைத் திறந்து நுழைந்த வெளிச்சம
கண்ணை விட்டுப் போகுதே.......
கவிதை எழுதி ---- வைத்த தாளை
காற்று கொண்டுப் போகுதே.......

[இசை...]

அது கண்ணை விட்டுப் போனாலும்
உன்னை விட்டுப் போகாது
கையை விட்டுப் போனாலும்
மெய்யை விட்டுப் போகாது

[இசை...]
ஓஓ.........ஓஓ ...... ஓ............ஓ

மனதில் உள்ளை பிறந்த வார்த்தை ......
மௌனமாகப் புதையுதே
விழியின் உள்ளே விழுந்த உருவம்
உதிரும் துளியில் கரையுதே.......

[இசை...]

அந்த வார்த்தை விட்டுப் போனாலும்
வாழ்க்கை விட்டுப் போகாது ...
உருவன் விட்டுப் போனாலும்
உள்ளம் விட்டுப் போகாது

[இசை...]
ஏஏ....... ஏஏ..............ஏ .........ஏ

பட வரிகள் எழுதியது:சுவிற்மிச்சி--
ACHARYA Acharya05

https://thtlyrics.forumotion.com

3ACHARYA Empty Re: ACHARYA Thu Dec 25, 2008 5:26 pm

Admin

Admin
Admin
Admin

ACHARYA Acharya11
**ACHARYA**
Movie:,Acharya
Director:, Ravi.
Cast:, Vignesh, Divya, Nasser, Vadivukarasi,
Charanraj, Devan, Thennavan and Kanja Karuppu.
Music:, Srikanth Deva
Lyricst:, Na. Muthukumar
singer:, Senthil Dass
Song:, uyirea uyirea
Written: Lyrics Translation by sWEEtmICHe(MCgaL)

uyirea uyirea unthan uyirum
pirinthu povathai paarththaayaa?
unakku munnea unthan udalum
iranthu ponathea paarththaayaa ?

==itharku thaanaa iththanai aattam
itharku thaanaa iththanai oottam==

iruntha oru uravai ilanthuvittaan
ivan ithayam norunggi indru amarnthuvittaan
kilaiyil kuudu katti kili valarththaan
athan siraku murinthathumea murinthuvittaan

ovvoru uravai ilantha pinnum
valiyudan valkaiyai thornthu vanthaan
kadaisi uravaiyum ilantha pinnea
kallai polea kidanthu vittaan ........

aah ... aah .....aah ...

innum ivanukku saaivatharku
aah ... aah .....aah ...
intha ulagaththil thol irukkum
aah... aah.....aah...
ithaiyam valikkum irunthaalum......
aah ... aah .....aah ...
poi vaa maganea athu varaikkum..........

[sad music.....]

THIS LYRICS TRANSLATION WRITTEN BY sWEEtmICHe
ACHARYA Acharya22

https://thtlyrics.forumotion.com

4ACHARYA Empty Re: ACHARYA Thu Dec 25, 2008 5:27 pm

Admin

Admin
Admin
Admin

ACHARYA Acharya190506_26
**ஆச்சார்யா**

படம் :ஆச்சார்யா
இயக்கம்: ரவி
நடிகர்: நடிகைகள்: விக்னேஷ் டிவ்யா நாசெர் & வடிவுக்கரசி
இசை: ஸ்ரீகாந் தேவா
வரிகள்:, ந. முத்துகுமார்
பாடியவர்: செந்தில் தாஷ்
பாடல்: உயிரே உயிரே
பட வரிகள் எழுதியது:சுவிற்மிச்சி-- (MCgaL)

உயிரே உயிரே உந்தன் உயிரும்
பிரிந்து போவதை பார்த்தாயா?
உனக்கு முன்னே உந்தன் உடலும்
இறந்து போனதே பார்த்தாயா ?

==இதற்குத் தானா இத்தனை ஆட்டம்
இதற்குத் தானா இத்தனை ஓட்டம்==

இருந்த ஒரு உறவை இழந்துவிட்டான்
இவன் இதயம் நொருங்கி இன்று அமர்ந்துவிட்டான்
கிளையில் கூடு கட்டிக் கிளி வளர்த்தான்
அதன் சிறகு முரிந்ததுமே முரிந்துவிட்டான்

ஒவ்வொரு உறவாய் இழந்த பின்னும்
வலியுடன் வாழ்க்கையை தொர்ந்து வந்தான்
கடைசி உறவையும் இழந்த பின்னே
கல்லைப் போலே கிடந்து விட்டான் ........

[ஆ ... ஆ .....ஆ ...]

இன்னும் இவனுக்கு சாய்வதற்கு
ஆ ... ஆ .....ஆ ...
இந்த உலகத்தில் தோள் இருக்கும்
ஆ... ஆ.....ஆ...
இதையம் வலிக்கும் இருந்தாலும்......
ஆ ... ஆ .....ஆ ...
போய் வா மகனே அது வரைக்கும்..........

[ 'சோக இசை .......]

பட வரிகள் எழுதியது:சுவிற்மிச்சி--

https://thtlyrics.forumotion.com

Sponsored content



Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum